புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தாளாளர் டி.என்.எஸ் நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றினார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 73ஆவது சுதந்திர தின கொடி யேற்று விழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது